பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வரும் மகேஸ்வரி, சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நிலையில், தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். திருமணமாகி ஒரு குழந்தைக்கு அம்மாவான மகேஸ்வரிக்கு ஏராளமான ரசிகர் வட்டம் இருக்கிறது.
மேலும், சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் மகேஸ்வரி, கடந்த சில மாதங்களாகவே தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் வரவேற்பு தெரிவிப்பதோடு, பலர் வசைபாடுவதும் உண்டு.
இந்த நிலையில் புடவையில் மகேஸ்வரி சில கவர்ச்சியான புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். உடையில் மட்டும் இன்று தனது பார்வையிலும் அதீத கவர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் மகேஸ்வரி, யாருக்காகவோ காத்திருப்பது போல போஸ் கொடுத்திருக்கிறார்.
இதோ அந்த கவர்ச்சி புகைப்படங்கள்,
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...