பாலிவுட் சினிமா மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் திடீரென்று சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
வெளிநாட்டு நபருடன் ஏற்பட்ட காதலால் சினிமாவை விட்டு விலகிய ஸ்ருதி ஹாசன், தற்போது காதல் முறிவால் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருபவர் தெலுங்கில் ‘காக்கி’, ‘வக்கீல் சாப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் திரைப்படம் ‘யாரா’ ஒடிடி-யில் வெளியாகியுள்ளது. வித்யூத் ஜம்மால் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இதில், ஸ்றுதி ஹாசன் வித்யூத் ஜம்மாலுடன் மிக நெருக்கமாக படுக்கையறைக் காட்சியில் நடித்திருக்கிறார். டிரைலரில் அக்காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதோ அந்த வீடியோ,
அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் சார்பில் TS...
புட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் (Foot Steps Production) தயாரிப்பில், கோதாரி மெட்ராஸ் இண்டர்நேஷ்னல் லிமிடெட் (Kothari Madras International Limited) இணைந்து வழங்க, இயக்குநர் எஸ்...
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் டி...