தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகையாக வலம் வரும் மதுமிதா, பிக் பாஸ் சீசன் 3-யில் முக்கிய போட்டியாளராகவும் வலம் வந்தார். ஆனால், அங்கு நடந்த சில எதிர்ப்பார்த சம்பவங்களால் அவர் போட்டியில் இருந்து பாதியில் வெளியேற வேண்டிய நிலை உருவானது.
விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’, கலையரசன் ஹீரோவாக நடிக்கும் ‘காதலும் கவிழ்ந்து போகும்’, சந்தானத்தின் ‘டிக்கிலோனா’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிப்பதோடு, ‘கோ கொரோனா கோ’ என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். நடிப்பில் பிஸியாக இருக்கும் மதுமிதா கடந்த 29 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடியதோடு, கொரோனா ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற புதிய முயற்சி ஒன்றிலும் ஈடுபட்டு வெற்றியும் பெற்றார்.
அந்த முயற்சியில் வெற்றி பெற்றது குறித்தும், அதன் மூலம் தான் அடுத்த லெவலுக்குப் போனது குறித்து மதுமிதா ரசிகர்களிடம் மகிழ்ச்சியாக பகிர்ந்துக் கொண்டார்.
அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்ற அந்த முயற்சி என்ன? என்பதை அறிந்துக் கொள்ள இந்த வீடியோவை பாருங்க,
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...