நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் தொடர்பாக உருவான பரபரப்பு விஸ்வரூபம் எடுத்ததோடு, அந்த விவகாரத்தில் ஊர் பெயர் தெரியாவர்கள் நுழைந்து தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டனர். இதற்கிடையே, வனிதா விவகாரத்தில் நுழைந்த விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயனுக்கும், வனிதாவை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கும், நாஞ்சில் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறிய வனிதா, அது தொடர்பாக சில ஆதாரங்களையும் வெளியிட்டார்.
இதனால் கோபமடைந்த நாஞ்சில் விஜயன், வனிதா குறித்து மிக கடுமையாக பேசி வீடியோ வெளியிட்டதோடு, அவர் பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அதில் சிலர் கடுமையாக பேசிய வீடியோக்களை யுடியுப் சேனலில் வெளியிட்டு வந்தார்.
இதற்கிடையே, நாஞ்சில் விஜயனும், சூரியா தேவியும் கையில் மதுவுடன், நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வனிதா சமீபத்தில் வெளியிட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகைப்படத்தால் நாஞ்சில் விஜயன், வனிதாவின் ஆள் என்பது உறுதியானது. இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்சினையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வனிதாவின் அதிரடியால் நாஞ்சில் விஜயன் அடிபணிந்துள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற திடீர் திருப்பமும், அதன் பின்னணியையும் அறிய இந்த வீடியோவை பாருங்க,
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...