முன்னணி தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி வரும் ‘கல்யாண வீடு’ தொலைக்காட்சி தொடர் ரசிகர்களிடம் பேவரைட் தொடர்களில் ஒன்றாகும். கொரோனா ஊரடங்கினால் பல மாதங்களுக்குப் பிறகு இத்தொடரின் புதிய எப்பிசோட்கள் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, இத்தொடரில் சூரியா என்ற கதாப்பாத்திரத்தில் நாயகியாக நடித்து வந்த ஸ்பூர்த்தி கெளடா, திடீரென்று சீரியலில் இருந்து விலகினார். பிறகு, தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதால் தான் சீரியலில் இருந்து விலகியதாக கூறிய ஸ்பூர்த்தி, சிறிது காலம் ஒய்வு எடுத்துவிட்டு மீண்டும் சீரியலுக்கு திரும்ப போகிறேன், என்றும் கூறினார்.
இந்த நிலையில், சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த ஸ்பூர்த்தி கெளடா, சீரியலில் இருந்து விலகியதும் கவர்ச்சி அவரதாரம் எடுத்துள்ளார். சினிமா வாய்ப்புக்காக தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் நடிகைகளின் வரிசையில், ஸ்பூர்த்தியும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தொடை தெரிய கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கும் ஸ்பூர்த்தி கெளடாவின் ஹாட் புகைப்படம் இதோ,

ப்ராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்திரவாதம் ,உறுதி என்ற பல்வகையான பொருள் படும்...
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து அடங்காத ப்ளாக்பஸ்டர் வெற்றிப் பாய்ச்சலுடன், மீண்டும் பாக்ஸ் ஆஃபிஸை அதிரவைக்க தயாராக உள்ளார்...
முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ’ஐ அம் கேம்’ (I Am Game) படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது...