தமிழ் பிக் பாஸ் சீசன் 3 மூலம் பலர் பிரபலமாகியுள்ளார்கள். மேலும், பிக் பாஸ் பிரபலங்கள் எது செய்தாலும், அவை வைரலாகி விடுகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் பிரபலமான நடன இயக்குநர் சாண்டியின் குடும்பத்தில் சோகம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது, சாண்டியின் மாமனார் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தான் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான முகேன் ராவின் தந்தை மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...