சிம்ரன் நடிப்பில் உருவாகும் ‘தி லாஸ்ட் ஒன்’!
Sunday September-08 2024

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சிம்ரன், தற்போது முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பிரஷாந்தின் ‘அந்தகன்’ திரைப்படத்தில் பலமான வேடத்தில் நடித்டு பாராட்டு பெற்றவர், திரையுலகில் தனது 28 வது ஆண்டில் அடியெத்து வைத்திருக்கிறார்.

 

இந்த நிலையில், சிம்ரன் முதன்னை வேடத்தில் நடிக்கும் திகில் மற்றும் ஃபேண்டஸி ஜானர் திரைப்படத்திற்கு ‘தி லாஸ்ட் ஒன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தை சிம்ரனின் கணவர் தீபக் பஹா ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். சுயாதீன திரைப்படங்களுக்காக‌ புகழ் பெற்ற‌ லோகேஷ் குமார் இயக்குகிறார்.

 

இதுவரை சிம்ரன் நடித்திராத வேடத்தில் நடிக்கும் இப்படம், ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தை பிடிக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related News

10006

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery