நாகர்ஜுனாவின் மூத்த மகனான நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் சமீபத்தில் திருமணமான நிலையில், நாகர்ஜுனா திமுக தலைவர் மு.கருணாநிதியின் குடும்பத்திற்கு சம்மந்தியாகப் போகிறார்.
நாகர்ஜுனாவின் இரண்டாவது மகனும், நடிகருமான அகிலுக்கும், திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறனின் மகள் காவ்யாவுக்கும் திருமண நடைபெறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டியின் ஐதராபாத் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான காவ்யாவுக்கும், அகிலுக்கும் கடந்த ஐபிஎல் போட்டியின் போது பழக்கம் ஏற்பட்டு, பிறகு அது காதலாக மாறியதாம். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமண ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.
அகில் - காவ்ய திருமணத்தை வரும் 2019 ஆம் ஆண்டு நடத்த இரு வீட்டாரும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல், நிருபர்களின் வாட்ஸ்-அப் குருப்பில் வெளியாகியுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...