ஆக்ஷன் கிங் அர்ஜூனின் 150 வது படமாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘நிபுணன்’ ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றதோடு, ஊடகடங்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.
பல திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதையோடு அருண் வைத்யநாதன் இயக்கியுள்ள இப்படம், ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக அமைந்துள்ள இப்படம் ஜி.எஸ்.டி வரியையும் கடந்து திரையரங்குக்கு ரசிகர்கள் கூட்டத்தை வரவைத்துள்ளதால், தற்போது கூடுதல் திரையரங்கம் மற்றும் காட்சிகள் இப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் தனது வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’...
பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...