நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உற்படுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த குற்றத்திற்கு பின்னணியில் பிரபல நடிகர் திலீப் இருப்பது இன்னும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தால் பெரும் மன உலைச்சலுக்கு ஆளான பாவனா, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
அதேபோல், கன்னட படங்களில் நடித்த போது கன்னட பட அதிபர் நவீன் என்பவரை காதலித்தார். பாவனாவுக்கும் நவீனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் இம்மாதம் (அக்டோபர்) 26 ஆம் தேதி நடைபெற இருந்தது.
இந்த நிலையில், 26 ஆம் தேதி பாவனாவின் திருமணம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 3 வது வாரம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை நடிகை பாவனாவே தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...