தீபாவளியை முன்னிட்டு வெளியான விஜயின் ‘மெர்சல்’ படம் பெரும் மக்களிடமும், விமர்சனம் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முழுக்க முழுக்க பொழ்துபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக உருவாகியுள்ள ‘மெர்சல்’ படத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்கள் விரோத திட்டம் குறித்தும் பேசப்பட்டு இருப்பதால், சமூக ஆர்வலர்களும் விஜயின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.
இதற்கிடையே, ‘மெர்சல்’ படத்தை திரையுலக பிரமுகர்கள் பலர் பார்த்து வரும் நிலையில், நடிகர் அஜித் பாரிஸ் நாட்டில் குடும்பத்தோடு ‘மெர்சல்’ படத்தை பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரடியாக தியேட்டருக்கே சென்று ரசிகர்களுடன் ‘மெர்சல்’ படத்தை பார்த்துள்ளார்கள்.
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...