இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான ‘விடுதலை - பாகம் 2’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் ‘விடுதலை - பாகம் 2’ படத்தின் வெற்றியை படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடினர். இதற்கான விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொள்ள, அவர்களுக்கு தயாரிப்பாளர் எல்ரெட் குமார் நன்றி தெரிவித்தார்.
8 ஸ்டுடியோஸ் பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பத்மநாபன் லோகநாதன் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்த படம் ‘செம்பியன் மாதேவி’...
‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது...
எச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ்...