அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ பெரும் வரவேற்பு பெற்றதோடு, அரசியல் கட்சியின் எதிர்ப்பால் படத்தின் மீது பலருக்கு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி, டிஜிட்டல் மணி போன்றவை குறித்து படத்தில் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால், படத்திற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து வர, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, அதுவே படத்தை பார்க்கும் ஆர்வத்தை மக்களிடம் தூண்டி வருகிறது.
இந்த நிலையில், தற்போது வந்த தகவலின்படி படம் வெளியாகி மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.4.16 கோடியை ‘மெர்சல்’ வசூல் செய்திருக்கிறதாம். இது மிகப்பெரிய வசூல் என்றும் கூறப்படுகிறது.
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...