பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான அபினேஷ் இளங்கோவன், ராஜ் தொலைக்காட்சியின் உரிமையாளருக்கு மாப்பிள்ளை ஆகிறார்.
அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் அபினேஷ் இளங்கோவனுக்கும், ராஜ் தொலைக்காட்சியின் உரிமையாளர்களில் ஒருவரான ரவிந்திரனின் மகள் நந்தினிக்கும் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது.
சென்னை, திருவான்மியூரில் உள்ள மண்டபம் ஒன்றில் அக்டோபர் 27 ஆம் தேதி காலை திருமணமும், அதே தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...