கார்த்தி நடித்து வரு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் முடியும் தருவாயை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ‘கல்யாணம் முதல் காதல் வரை’ டிவி சீரியலில் நடித்து வரும் பிரியா பவானி சங்கரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான ‘மேயாத மான்’ படத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
கிராமத்தைச் சார்ந்த படமாக உருவாகும் இப்படத்தின் மற்றொரு ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...