Latest News :

’மெர்சல்’ சர்ச்சை - விஜய்க்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தாரா?
Sunday October-22 2017

மெர்சல் விவகாரத்தில் திரையுலகமே விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தற்போது ரஜினிகாந்தும் விஜய்க்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஜி.எஸ்.டி-க்கு எதிராக மெர்சல் படத்தில் இருக்கும் வசனங்களை நீக்க கூடாது என்றும், மக்களின் குரலாக ஒலிக்கும் வசனங்களை படத்தில் வைத்த இயக்குநர் அட்லி மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்ட மெர்சல் குழுவினருக்கு தனது வாழ்த்துக்கள், என்றும் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால், அந்த ட்விட்டர் கணக்கு ரஜினிகாந்துடையது அல்ல என்றும், அது போலியான கணக்கும் என்று ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களும், இயக்குநர்களும் மெர்சல் விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு எதிர்ப்பும், விஜய்க்கு ஆதரவும் தெரிவித்து வரும் நிலையில், ரஜினிகாந்த் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை, என்பது தான் உண்மை.

Related News

1052

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery