மெர்சல் - பாஜக விவகாரத்தில் திரையுலகம் முழுவதும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ், விஜயை இதற்கு எதிராக குரல் கொடுக்க சொல்லுங்க, என்று கோபப்பட்டிருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸிடம் மெர்சல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போது, ”மக்களின் குரலாக தான் மெர்சல் பட வசனங்கள் உள்ளன. எனவே அதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம், முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலிஸின் போது டிக்கெட் விலை ரூ.1200 என்று விற்கப்படுகிறது. இதற்கு எதிராகவும் விஜய் குரல் கொடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...