தேசிய அளவில் ’மெர்சல்’ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜயின் அடுத்த ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
தீபாவளியன்று உலகம் முழுவதும் மெர்சல் வெளியான நிலையில், அதன் தெலுங்கு டப்பிங்கான ‘அதிரிந்தி’ வரும் 26 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்கள் ஆகியவை படத்தில் இடம்பெற்றுள்ளதற்கு, தமிழக பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, படத்திற்கு மிரட்டலும் விடுத்தனர். இதையடுத்து கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் மெர்சல் படத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததால், தற்போது தேசிய அளவில் மெர்சல் ரீச் ஆகியுள்ளது.
இந்த நிலையில், மெர்சல் படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘அதிரிந்தி’ வரும் 26 ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரிலீஸ் ஆக உள்ளது. அங்கு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...