பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் மட்டும் அல்லாமல், தமிழகர்கள் வாழும் உலக நாடுகள் அனைத்திலும் பிரபலமாகியுள்ள ஓவியாவுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.
டிவி நிகழ்ச்சி மூலம் கிடைத்த பப்ளிசிட்டியை மிக சரியாக பயன்படுத்தி கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஓவியா, தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் ஒரு கோடிக்கு ஒரு பைசா குறைந்தாலும், ஷட்டப் பண்ணுக்கிட்டு போங்க, என்று கூறிவிடுகிறாராம்.
அவரது இந்த டிமாண்டுக்கு ஏற்றவாறு ரசிகர்களும் ஓவியாவை தூக்கி வைத்து கொண்டாடுவதுடன், அவருக்காக சில திரைப்படங்களில் பாடல்களையும் உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், இலங்கையில் உள்ள ஓவியா ரசிகர்கள், ஓவியாவுக்காக சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். “வந்துட்டேனு சொல்லு ஓவியா ஆர்மி..” என்ற அந்த வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பாடலை பார்க்க, கேட்க:
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...