Latest News :

நடிப்புக்கு முழுக்கு - ரிச்சாவின் சினிமா குறித்த தாறுமாறு கருத்து!
Monday October-23 2017

திருமணம் ஆன பிறகும் தற்போது நடிக்க ஆர்வம் காட்டி வரும் நடிகைகள் மத்தியில் முன்னணி ஹீரோயின் பட்டியலில் இருந்தே போதே நடிப்புக்கு முழுக்கு போட்டவர் ரிச்சா கங்கோபத்யா.

 

தனுஷுடன் ’மயக்கம் என்ன’, சிம்புவுடன் ‘ஒஸ்தி’ ஆகிய படங்களில் நடித்தவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். பிறகு அவருக்கு வாய்ப்புகள் பல வந்தாலும், அனைத்தையும் நிராகரித்தவர், திடீர் என்று மாயமானார். விசாரித்ததில் அவர் அமெரிக்காவில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

 

கடந்த 5 வருடங்களாக நடிப்புக்கு முழுக்க போட்டுள்ள ரிச்சாவை நடிக்குமாறு பலர் வற்புறுத்தி வரும் நிலையில், இனி வாழ்நாளில் சினிமா பக்கமே வர மாட்டேன், என்று ரிச்சா ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

 

தற்போது அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்து வரும் ரிச்சா கங்கோபாத்யா, தனக்கு வேறு ஒழு வாழ்க்கை கிடைத்துவிட்டது. அதுவே போதும், சினிமாவே வேனாம்டா சாமி...என்று கூறியுள்ளார்.

 

Related News

1060

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery