தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த அசின், கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த ஒன்று இரண்டு பாலிவுட் படங்கள் நன்றாக ஓடினாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் அசினுக்கும் காதல் ஏற்பட்டது. பிறகு அவர்கள் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அசின் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
இந்நிலையில் அசின் - ராகுல் ஜோடிக்கு இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...