மக்களுக்கு தெரியாத பல பிரபலங்களை மக்களிடம் பிரபலப்படுத்திய நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பிந்து மாதவியும், காமெடி நடிகர் வையாபுரியும் ரொம்ப க்ளோஷாக பழகி வருகிறார்கள். போட்டி முடிந்த பிறகும் இவர்களது நட்பு தொடர்கிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் வையாபுரி தனது 49 வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் எதிர்ப்பார்க்காத விதமாக கேக் ஒன்றை வாங்கிக்கொண்டு பிந்து மாதவி அவரது வீட்டுக்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
பிறகு வையாபுரியின் குடும்பத்தாருடன் சேர்ந்து அந்த கேக்கை வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடிய பிந்து மாதவி, வையாபுரியின் முகத்தில் கேக்கை பூசியும், அவருக்கு ஊட்டி விட்டும் கொண்டாடியுள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...