அமேசான் மியூசிக், உன்னதமான இசையைக் கண்டடைந்த ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் விதமாக, 2026 ஆம் ஆண்டு மற்றும் அதற்க்கும் மேலாக பல ஆண்டுகளாக தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கப்படும் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடங்கிய தனது ஸ்ட்ரீமிங் சேவைகளின் “அமேசான் மியூசிக்: 2026 கவனிக்கத்தக்க கலைஞர்கள்” வருடாந்திர பட்டியலை இன்று அறிவித்துள்ளது. பல்வேறு இசை தொகுப்பு வடிவங்கள் நாடுகளிலிருந்து மேலோங்கி எழுந்துவரும் குரல்வளத்தை
உள்ளடக்கிய இந்த வருட கவனிக்கப்பட வேண்டிய கலைஞர்கள்', “கண்ட்ரி ஹீட்,” “பிளாட்டினோ,” “ரொட்டேஷன்,” மற்றும் “கே-பாப் ” உள்ளிட்ட அமேசான் மியூசிக்கின் 28 முக்கிய பிளேலிஸ்ட்களில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.
அமேசான் மியூசிக் இந்த பிளேலிஸ்ட் மூலமான ஆதரவோடு கூடுதலாக, ஒரு அர்பணிப்புடன் எப்போதும் பசுமையாக நிலைத்து நிற்கும் வகையிலும் 49 கலைஞர்களின் உலகளாவிய பட்டியல் முழுவதையும் ரசிகர்கள் ஒரே இடத்தில் ஸ்ட்ரீம் செய்து கேட்டு மகிழவும் “Amazon Music: 2026 Artists to Watch” playlist ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சாரத்தின் மூலம் அதிரடியாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் கலைஞர்களோடு எப்போதும் தொடர்புடன் இருக்க ஒரு எளிதான வழிமுறையை ரசிகர்களுக்கு அளித்து உதவும் வகையில் கவனிக்கப்பட வேண்டிய கலைஞர்கள் புதிய இசையை வெளியிடுவதற்கு இணங்க ஆண்டு முழுவதும் இந்தப் பிளேலிஸ்ட் புதுப்பிக்கப்படும். இந்த வெளியீட்டு நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, அமேசான் மியூசிக், ஆர்ட்டிஸ்ட்ஸ் டு வாட்ச் கலைஞர்களிடமிருந்து, இந்த பிரச்சாரத்துக்காகவே தனிப்பட்டு பதிவு செய்த எட்டு புத்தம் புதிய அமேசான் மியூசிக் ஒரிஜினல்களை கோரிப்பெற்றது. இந்தப் பட்டியலானது ஜெய்டான் ஆலியாவின் “ஒன் இன் எ மில்லியன்” பாடலையும், வெங்காயோ தங்களின் பிரேக்அவுட் டிராக்கான “சிக்காமா”வை மீள் உருவாக்கம் செய்திருப்பதான் மூலம் பல இசை வடிவங்கள் மற்றும் பிராந்தியங்களை தழுவி பரந்து விரிந்திருக்கிறது . மேலும் கூடுதலாக ஒரு கலைஞர்களின் குழு சாக் ஜான் கிங் இன் “ஆஸ் இட் வாஸ்,” க்ளோ க்ய்ஷாவின் “தி வின்னர் டேக்ஸ் இட் ஆல்,” ஜேமி மெக்டொனால்டின் “ஜஸ்ட் தி டூ ஆஃப் அஸ்,” பெபோ டுமோண்டின் “வாமோனோஸ் டி வியாஜே,” மற்றும் ஆஷனின் “சிம்ப்பதி இஸ் எ நைஃப்” உள்ளிட்ட பரிச்சயமான பிரபலமான பாடல்களை புதிதாக இசைக்கின்றனர் ,கூடுதலாக, “பீஸ்ஃபுல் மெடிட்டேஷன்” ஒலிப்பதிவு தடத்திற்காக ஒரு புதிய அமேசான் மியூசிக் கருவி இசையை ஃப்ரிக்டாவோ வழங்குகிறது. ரசிகர்களுக்கு அமேசான் மியூசிக்கில் மட்டுமே கேட்டு மகிழக்கூடிய தனித்துவமான இசைப் பதிவுகளை இந்த ஒரிஜினல்கள் வழங்குகின்றன.
இந்த பிரச்சாரக் காலம் முழுவதும், அமேசான் மியூசிக் பிளேலிஸ்ட்களில் வழங்கப்படும் முக்கிய இடம், இன் – ஆப் மற்றும் அவுட் ஆஃப் ஹோம் மார்க்கெட்டிங், மற்றும் இசை உருவாக்கத்திற்கு பின் நிகழ்ந்த கதைகளுக்கு ரசிகர்களை நெருக்கமாகக் கொண்டுவரும் பிரத்யேக உள்ளடக்கங்கள் உட்பட அனைத்திலும் 'ஆர்டிஸ்ட்ஸ் டு வாட்ச்' கலைஞர்கள், உலகளாவியளவில் முக்கிய பிரபலமான பிளேலிஸ்ட்கள் மூலம் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்இதில் அமேசான் மியூசிக் இன் ஒரு விரிவான பரந்த இயக்க பிராந்தியங்களிலிருந்து பெற்ற, 2026-ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் R& B, ஹிப்-ஹாப், கன்ட்ரி, டான்ஸ், லத்தீன், ராக், ஆல்டர்நேட்டிவ், கே-பாப், ஜே-பாப், கிளாசிக்கல் மற்றும் பல இசை வடிவ வகைகளின் திறமையான கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். “ஆர்டிஸ்ட்ஸ் டு வாட்ச்’ என்பது ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் முன்னெடுக்கும் மிகவும் பொருள் சார்ந்த முன்முயற்சிகளில் ஒன்றாகும், ஏனெனில் இது இளம் கலைஞர்களுக்கு அவர்களின் கலை வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே ஆதரவளித்து மற்றும் அவர்களின் தொழில் வாழ்க்கையின் இந்த முக்கியமான கட்டத்தில் அவர்களை முன்னிலைப்படுத்தி ஊக்குவிப்பது சம்பந்தப்பட்டது ,” என்று குளோபல் ஹெட் ஆஃப் மியூசிக், அமேசான் மியூசிக் திரு.பால் ஃபிர்த் கூறினார்.
“இந்த 2026-ஆம் ஆண்டு, நாங்கள் உலகம் முழுவதிலுமிருந்து 49 விதிவிலக்கான தனித்துவம் மிக்கல் வளர்ந்து வரும் இசைக் கலைஞர்களை முன்னிலைப்படுத்துவதோடு, ரசிகர்கள் இசையைக் கண்டடையும் முக்கிய இடங்களான — எங்களின் மிகப்பெரிய பிளேலிஸ்ட்கள் மூலமாகவும், அமேசான் மியூசிக்கில் பிரத்தியேகமாகக் கிடைக்கும் புதிய அமேசான் மியூசிக் ஒரிஜினல்ஸ் தொடர் மூலமாகவும் - அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறோம்.” அமேசான் மியூசிக் : 2026 ஆர்டிஸ்ட் டோ வாட்ச் – அமேசான் மியூசிக் ஒரிஜினல்கள் ஆஷென் - “சிம்ப்பதி இஸ் எ நைஃப் (அமேசான் மியூசிக் ஒரிஜினல்)” “ராக் அரினா”வில் பெபோ டுமாண்ட் - “வாமோனோஸ் டி வியாஜே (அமேசான் மியூசிக் ஒரிஜினல்)” “பிளாட்டினோ”வில் குளோ கிஷா - “தி வின்னர் டேக்ஸ் இட் ஆல் (அமேசான் மியூசிக் ஒரிஜினல்)” “பாப் கல்ச்சர்”இல் ஃப்ரிக்டாவோ - “சேசிங் விண்ட் (அமேசான் மியூசிக் ஒரிஜினல்)” “பீஸ்ஃபுல் மெடிடேஷன்”இல்
ஜேமி மெக்டொனால்ட் - “ஜஸ்ட் தி டூ ஆஃப் அஸ் (அமேசான் மியூசிக் ஒரிஜினல்)”
“டிவைன் சவுண்ட்”இல்
ஜெடான் - “ஒன் இன் எ மில்லியனில் (அமேசான் மியூசிக் ஒரிஜினல்)” “ஆர்&பி
ரொட்டேஷன்”இல்
வெங்காயோ - சிக்காமா (ரீஇமேஜின்ட் வெர்ஷன்) (அமேசான் மியூசிக் ஒரிஜினல்)” “ராப்
ஃப்ளோ”வில்
ஸக் ஜான் கிங் - “ஆஸ் இட் வாஸ் (அமேசான் மியூசிக் ஒரிஜினல்)” “கன்ட்ரி ஹீட்”
இல்
அமேசான் மியூசிக் ஆர்டிஸ்ட்ஸ் டு வாட்ச் ப்ளேலிஸ்டை இங்கே கேளுங்கள் :
https://amzn.to/2026ATW
2026 ஆர்டிஸ்ட் டு வாட்ச் முழுப் பட்டியல்
• ஆடம் க்ளோபி
• ஆஷன்
• அசுலேஜா
• பேபி சீஃப் டோல்ட்
• பெபோ டுமாண்ட்
• பிராக்ஸ்டன் கீத்
• சோலே க்ய்ஷா
• கிறிஸ் பேட்ரிக்
• கிளாரா லா சான்
• டெஸ்டின் கான்ராட்
• எடி பெஞ்சமின்
• EJAE
• எலிசபெத் நிக்கோல்ஸ்
• ஃப்யூகர்ஸ்
• ஃப்ளாரன்ஸ் ரோட்
• ஃபோல்க் பிச் ட்ரையோ
• ஃப்ரிக்காட்டோ
• கேர்ள் டோன்ஸ்
• கர்ல்ஸ் டோண்ட் சிங்க்
• கிரிகோர் ஹேக்லீ
• ஹனா
• ஜேமி மெக்டொனால்ட்
• ஜெடான்
• ஜோசுவா ஸ்லோன்
• ஜோசி
• கௌடா
• கேட்டமா
• குஷாக்ரா
• நோன்
• லேதெரேட்
• லூ-அட்ரியன் காசிடி
• லவ்ஹெட்
• மேக்ஸ் ஸ்டைலர்
• MEOVV
• மிஸ் கனின்னா
• நாலயக்
• நாஸ்
• நியூ டாட்
• பாராசெக்
• புளூட்டோ
• பிரசிடெண்ட்
• சேயி விபேஸ்
• சியன்னா ஸ்பிரோ
• ஸ்கை நியூமன்
• சோபியா மன்ராய்
• சண்டே (1994)
• வெங்கையோ
• யோனதன் அயல்
• ஸக் ஜான் கிங்
• ஜெய்னாரா
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்...
தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக 'ஒளடதம்' படத்தின் மூலம் அறிமுகமானார் நேதாஜி பிரபு...
யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...