கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீ குளித்த விவகாரம் தொடர்பாக நடிகர் ரோபோ சங்கர் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
டிவி நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து ரோபோ சங்கர் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், ”திருநெல்வேலி தீ சம்பவம் குறித்து நான் பத்திரிக்கையாளர்களை திட்டியதாக ட்விட்டரில் பதிவுசெய்துள்ளனர்.
ட்விட்டரில் இதுபோன்று என் பெயரில் சிலர் தவறான கருத்துக்களை பரப்பி என்னுடைய பெயருக்கு களங்கம் வரும் வகையில் செய்துள்ளனர். நான் அதுபோல எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...