ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அடிக்கடி இமய மலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்வது அனைவரும் அறிந்ததே.
இதற்கிடையே, ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இமய மலையில், ஸ்ரீ பாபாஜி தியான மண்டபத்தை கட்டி வருகின்றனர். இந்த மண்டபத்தில் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் 10 ஆம் தேதின்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தியான மண்டபம் திறக்கப்பட உள்ளது. இதில் ரஜினிகாந்த் கலந்துக்கொள்கிறார்.
இமய மலைக்கு ஆன்மீக சுற்றுலா வரும் பயணிகள் தங்குவதற்காகவும், தியானம் செய்வதற்காக இந்த ஸ்ரீ பாபாஜி மண்டபத்தை ரஜினிகாந்த் கட்டியுள்ளார்.
இந்த தியான மண்டபத்தின் மேலும் விபரங்கள் அறிய:
தியான மண்டபத்தின் பொருளாளரும், வழக்கறிஞருமான விஸ்வநாதன் என்பவரை தொடர்பு கொள்ளலாம். அவரது கைபேசி எண் - 9444382543
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...