புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் இ.சுஜய்கிருஷ்ணா தயாரிக்கும் படம் ‘சீமத்துரை’. கீதன கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடிக்கிறார்.
சந்தோஷ் தியாகராஜன் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஜோஷ் ஃப்ராங்க்ளின் இசையமைக்கிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...