திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘மகளிர் மட்டும்’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே, பேஸ்புக் லைவ் ஒன்றில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜோதிகா பதில் அளித்தார். அப்போது சூர்யாவுக்கு பிறகு உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்ற கேள்விக்கு, “விஜய் சேதுபதி” என்று ஜோதிகா பதில் அளித்தார்.
ஜோதிகாவின் இந்த பதில் கார்த்தி மற்றும் சிவக்குமார் குடும்பத்தை கடுப்பேற்றியிருப்பதுடன், அவர்களை கவலை அடையவும் செய்திருக்கிறதாம்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...