Latest News :

நவம்பர் 7-ல் அரசியல் கட்சி அறிவிப்பு - கமல்ஹாசன் விளக்கம்!
Friday October-27 2017

டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து அரசியல் பேசி வந்த கமல்ஹாசன், தற்போது நேரடியாக அரசியல் பேசுவதோடு, தான் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும், என்ற தனது ஆசையையும் வெளிப்படையாக கூறியதோடு, விரைவில் தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பேன், என்றும் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி அவர், புதிய அரசியல் கட்சி குறித்து அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல் வேகமாக பரவி பல ஊடகங்களில் செய்தியாக வெளியானது.

 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர் 7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம். பொது அறிவிப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்'' தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

1116

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery