விவாகரத்திற்கு பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகளை பெற்று வரும் நடிகை அமலா பால், எப்படி வேண்டுமானாலும் நடிக்க ரெடியாக இருக்கிறாராம். அதற்கு சான்றாக ‘திருட்டுப்பயலே 2’ படம் இருக்கும் என்று கூறப்பட்டது.
ஏற்கனவே, ‘திருப்பயலே 2’ படத்தில் அமலாவின் கவர்ச்சி புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் அமலா பால் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படுக்கை அறைக் காட்சிகளில் தாராளமாக நடித்துள்ள அமலா பால், ஏகப்பட்ட லிப் டூ லிப் முத்தக் காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம்.
மொத்தத்தில், அடுத்தடுத்து வரும் படங்களில் தனது கவர்ச்சி மூலம் கோலிவுட்டை அமலா பால் கதிகலங்க வைக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. அதன் ஆரம்பம் தான் ‘திருப்பயலே 2’.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...