விவாகரத்துக்குப் பிறகு நடிப்பில் பிஸியாகியுள்ள அமலா பால், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, நேற்று முன் தினம் (அக்.26) தனது 26 வது பிறந்தநாளை எர்ணாகுளத்தில் அமலா பால் கொண்டாடினார்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளியில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அமலா பால், ஏழ்மை நிலையில் உள்ள 30 பெண் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொண்டாராம்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...