சமீபத்தில் தொடங்கிய இந்தி பிக் பாஸ் 11 வது சீசனின் போட்டியாளர்களில் அர்ஷி கானும் ஒருவர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியுன் தொடர்பு வைத்திருப்பதாக சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை அர்ஷி கான், புனேவில் விபச்சாரத்தில் ஈடுபட்டு போலீசிடம் சிக்கியுள்ளார்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அர்ஷி கானை, சக போட்டியாளர்கள் “புனே மற்றும் கோவா” என கூறி, அவரை மறைமுகமாக விபச்சாரி என திட்டியுள்ளனர்.
இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக, அர்ஷி கானின் மேனேஜர், பிக் பாஸ் போட்டியாளர்கள் பிரியங்கா ஷர்மா, ஷப்னா செளத்ரி மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சி, எண்டோமோல் நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தால், இந்தி பிக் பாஸ் சீசன் 11 சூடி பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...