நடிகர் விக்ரமின் மகன் அக்ஷிதாவிற்கும் - கெவின் கேர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும் திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமையில் நேற்று திருமணம் நடைபெற்றது.
கருணாநிதி வீட்டில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள்.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் கலைஞர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மணமகன் மனு ரஞ்சித் கலைஞரின் கொள்ளு பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...