கனடா நாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவுகு வந்தார். வந்தவருக்கு பாலிவுட் படங்களில் வாய்ப்பு கிடைக்க, தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகையாகியுள்ளார்.
பாலிவுட் மட்டும் இன்றி ‘வடகறி’ என்ற தமிழ்ப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர், தற்போது தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். சன்னி லியோனை தொடர்ந்து, புகழ் பெற்ற ஆபாச நடிகையான மியா கலிபாவுக்கும் இந்திய திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.
மிகப்பெரிய வெற்றி பெற்ற மலையாள அடல்ட் காமெடி படமான உமர் சுங்கஷ் படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் மியா கலிபா நடிக்க உள்ளார். இதில், ஹனிரோஸ், பாலுவர்கீஸ் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க, மியா கலிபா முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
லெபனான் நாட்டை சேர்ந்த மியா கலிபா, அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக விளங்கியவர் ஆவார்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...