பிரபல காமெடி நடிகரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சியின் தாயார் இன்று காலை மரணம் அடைந்தார்.
காதல் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இமான் அண்ணாச்சி, ‘கோலிசோடா’, ‘ஜில்லா’, ‘பூஜை’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் மட்டும் இன்றி தொலைக்காட்சியிலும் பிரபலமாக விளங்கும் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி சிறு குழந்தைகளிடமும் பிரபலம்.
இந்த நிலையில் இவருடைய தாயார் கமலா இன்று காலை உயிரிழந்துள்ளார். இவரது இறுதி ஊர்வலம் நாளை அவர்களது சொந்த ஊரான தூத்துக்குடியில் நடைபெற இருக்கிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...