தமிழில் அறிமுகமாகி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை ஒருவர் மயங்கி விழுந்த ரசிகர்க் ஒருவருக்கு தாய் பால் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இந்த நடிகை திருமணமான பிறகும் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்.
ஒரு முறை காட்டுப்பகுதியில் படப்பிடிப்பில் இருந்த போது, இவரை காண ஏராளமான ரசிகர்கள் அலைமோதியுள்ளார்கள். அந்த சமயத்தில் ரசிகர் ஒருவருக்கு திடீரென்று வலிப்பு வந்திருக்கிறது. உடனே அங்கே ஓடிய அந்த நடிகை, எதாவது பாத்திரம் இருக்கிறதா? என்று கேட்க, ஒருவர் டிப்பன் பாக்ஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
அதை எடுத்துக்கொண்டு மறைவான இடத்திற்கு சென்ற நடிகை அதில் தாய்ப்பால் எடுத்துவந்து அந்த ரசிகரின் வாயில் ஊற்றியிருக்கிறர். உடனே அவருக்கு வலிப்பும் நின்றுள்ளது. இந்த சம்பவத்தை பார்த்த மக்கள், அந்த நடிகையை கை கூப்பி வணங்கியுள்ளார்கள்.
இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டில் ஒன்றில் அந்த நடிகையே கூறியுள்ளார். அவர் வேறுமல்ல, நடிகை ஸ்ரீதேவி தான்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...