தங்க மகளான வி.ஜே ரம்யா!
Tuesday November-07 2017

ஒரு காரியத்தில் முழு மூச்சாக இறங்கி , உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இதற்கு சமீபத்தைய உதாரணம்  பிரபல V J ரம்யா சுப்ரமணியன். பிரபல V J, சமூக ஆர்வலர் என்ற பல முகங்கள் கொண்டுள்ள இவர் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வு போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருபவர். 

 

சமீபகாலமாக அவர் பவர் லிப்ட்டிங்கில் (Power Lifting) ஈடுபடுவதற்கு   பயிற்சி பெற்று வந்தார். பல மாதங்கள் பயிற்சிக்கு பிறகு சமீபத்த்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 'Dead Lifting' போட்டியில் பங்கேற்று இரண்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

 

இது குறித்து ரம்யா பேசுகையில், ”கடந்த சில மாதங்கள் ஒரு மறக்க முடியாத பயணமாக இருந்துள்ளது. என்னால் இந்த 'Power Lifting' போட்டியில் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகங்கள் எனக்குள்  இருந்தன. ஆனால் கடும் பயிற்சியினாலும், உழைப்பாலும் இந்த பதக்கங்களை வென்றுள்ளேன். நான் வாழ்வில் எது செய்ய நினைத்தாலும் என்னை ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

Related News

1209

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery