பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்கள், தற்போது பலவிதத்தில் கல்லாக்கட்டி வருகிறார்கள். இவர்களில் ஓவியா மற்றும் ஜுலிக்கு தான் அதிக மவுசு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கலைஞர் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஜுலிக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், அந்த டிவியில் முக்கிய பங்கு வகிக்கும் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஒருவர் தானாம். அவரது சொல்படி தற்போது கேட்டு நடக்கும் ஜுலி, அவர் என்ன சொன்னாலும் மறுப்பு இன்றி செய்யும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த பிரபலத்தின் பேச்சை கேட்டு தனது காதல் திருமணத்தையும் ஜுலி நிறுத்திவிட்டாராம். சம்பாதிக்கும் நேரத்தில் எதற்கு திருமணம்? என்று ஜுலியிடம் கேள்வி எழுப்பிய அந்த பிரபலம், திருமணத்திற்கு நோ சொல்லு, என்று ஜுலியிடம் சொல்லியதோடு, பணம் சம்பாதிப்பதற்கான பல வழிகளையும் ஜுலிக்கு சொல்லி கொடுத்து வருகிறாராம்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...