சூர்யா - கார்த்தி இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
Friday November-10 2017

2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தி படப்புடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. நடிகர் சிவகுமார் குத்துவிளக்கு ஏற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

 

தொடர்ந்து 5 நாட்கள் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பு, பிறகு 40 நாட்கள் தொடர்ந்து தென்காசியில் நடைபெற உள்ளது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா சாய்கல் நடிக்கிறார்.

 

பட துவக்க விழாவில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயிஷா சாய்கல், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்து, பானுப்ரியா, ரமா, மௌனிகா, இளவரசு, சௌந்தர்ராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், டைரக்டர் மனோஜ்குமார்,  சுசீந்திரன், சுதா கங்கோரா, இசையமைப்பாளர்  D.இமான், 2D இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, பிரின்ஸ் பிச்சர்ஸ் லட்சுமண், சக்தி பிலிம்ஸ் சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related News

1222

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery