பிரபல நடிகை ஆண்ட்ரியாவிடம் நிருபர் ஒருவர் ஆபாசமாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லா படங்களையும் 2 நிமிடத்தில் விமர்சனம் செய்யும் ஒரு பிரபல யூடியூப் சேனலில் நடிகை ஆண்ட்ரியாவின் நேர்காணல் வெளியிடப்பட்டிருந்தது.
பேட்டி கண்டவர் ஆண்ட்ரியாவை வரவேற்கும் போது "நானும் எல்லோரையும் போலத்தான் உங்களை காதலுடனும், இச்சையுடன் பார்த்திருக்கிறேன். இன்று உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்கிறேன்" என கூறியுள்ளார். அது மட்டுமின்றி ஆண்ட்ரியா நடித்த பச்சைகிளி முத்துச்சரம் போன்ற சில படங்களின் கேரக்டர் பற்றியும் அவர் பேசினார்.
இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்ருப்பதுடன், ஒரு பெண்ணிடடம் இப்படியா பேசுவது, என்று அந்த அதிகபிரசங்கி நிருபரை வசசிப்பாடி வருகிறார்கள்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...