அஜித் தான் நடித்த பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததோடு, டிவி மற்றும் பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுப்பதில்லை. இதற்கான காரணம், தற்போது வெளியாகியுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அள்ளித்த அஜித், ‘நான் நடிப்பில் சூப்பர் ஸ்டார்’ இடத்திற்கு வருவேன் என்று கூறினார். அதை தொடர்ந்து அவர் சொன்னதை திரித்து பத்திரிகைகளில் ‘நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்’ என அஜீத் சொன்னதாக மாற்றி எழுதப்பட்டது.
இதனால், அஜீத்திற்கு கடும் எதிர்ப்பு வந்தது, ரஜினி ரசிகர்கள் பலரும் அஜீத்தை அந்த சமயத்தில் மிகவும் கடுமையாக தாக்கிப் பேசினர். மேலும், அப்போது ரிலிஸான ‘ஆஞ்சநேயா’ படமும் படுதோல்வியடைந்தது,
இதன் காரணமாகவே அஜீத் பேட்டி கொடுக்கவே ஒன்றிற்கு பலமுறை யோசித்து வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...