திமுக தலைவர் மு.கருணாநிதியின் கொள்ளு பேரன் மனோ ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது தந்து மனுக்கு பெண் தேடும் பணியை சியான் விக்ரம் தொடங்கியுள்ளார்.
ஆனால், இது திருமணத்திற்காக அல்ல, மகம் உருகி...உருகி...காதலிக்க. ஆம், தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக் மூலம் விக்ரமின் மகன் துருன் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். பாலா இயக்க உள்ள இப்படத்திற்கு ‘வர்மா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் ஹீரோயின் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், ஹீரோயின் குறித்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதல பக்கத்தில் விக்ரம் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...