‘உன்னாலே உன்னாலே’, ‘ஜெயம்கொண்டான்’, ‘கல்யாண சமையல் சாதம்‘, ‘அரிமா நம்பி’ உள்பட பல படங்களில் நடித்தவர் லேகா வாஷிங்டன். இந்தி உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்த இவர் இசை ஆல்பங்களில் ஆடிப்பாடி இருக்கிறார்.
லேகா வாஷிங்டன், மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பல்லோ கட்டர்ஜியை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். வருகிற 18-ந்தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.
லேகா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பப்லோ சட்டர்ஜி இந்து மதத்தைச் சேர்ந்தவர். மும்பையில் இவர்கள் திருமணம் பொதுவான முறைப்படி நடக்கிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...