கடந்த 12 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் அன்ஷிகா, குறித்து பல கிசுகிசுக்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அதிலும், அவரது திருமணம் குறித்து ஏராளமான வதந்திகள் வெளியாவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
‘பாகுபலி’ படத்தில் நடித்ததன் மூலம் ப்ரபாஸுடன் காதல், கல்யாணம், என்று கூறப்பட்டதால், கடுப்பான அனுஷ்கா, வதந்தி பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன், எவ்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், தனது காதல் குறித்து மனம் திறந்துள்ள அனுஷ்கா, தான் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அனுஷ்கா, கிரிக்கெட்டை பொருத்தவரை ராகுல் டிராவிட் தான் எனது பேவரைட். எனது இளமை காலத்தில் முதல் முறையாக அவர் மீது தான் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் அதுவே காதலாக மாறியது, என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...