பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலமாக, ஜல்லிக்கட்டு போராளி என்று பெயர் எடுத்த ஜுலி, ரசுகர்களின் கோபத்திற்கு ஆளாவனர், தற்போதும் சில தவறுகளை செய்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி வருகிறார்.
தற்போது அவருக்கு பிரபல தொலைக்காட்சியில் சுட்டீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் ஜுலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை போட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் ஏன் ஓவியாவை காப்பியடிக்கிறார், என்று கூறி வருவதோடு, ஜுலியை கலாய்த்தும் வருகிறார்கள்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...