தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளஎ சங்கத்தின் தலைவராகவும் உள்ள நடிகர் விஷாலின் அலுவலகத்தில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மெர்சல் படத்திற்கு ஆதரவாக விஷால் கருத்து தெரிவித்த காரணத்தால் தான் ஐடி ரைடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், விஷாலிடம் நடத்தப்பட்ட ஐடி ரைடில் வெளிவராத வீடியோ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், ரூ.2000 நோட்டுக்கள் கொண்ட பண கட்டுக்குள் பத்துக்கு பத்து அறை அளவுக்கு அடிக்கி வைக்கப்பட்டிருக்க, ”இவ்வளவு பணம் எபாடி வந்தது?” என்று அதிகாரிகள் விஷாலிடம் கேளி கேட்க, அவரோ “நான் கஷ்ட்டப்பட்டு சம்பாதித்த பணம்” என்று கூறுகிறார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோவை நீங்களே பாருங்க.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...