பிரபல நடிகயின் தலையை வெட்டினால் ரூ.5 கோடி பரிசு தொகை வழங்கப்படும், என்று சத்திரிய சமாஜ் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அந்த நடிகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் வரலாற்று படமான ‘பத்மாவதி’ படத்திற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வரும் நிலையில், படத்தின் இயக்குநர் மற்றும் நாயகி தீபிகா படுகோனின் தலையை வெட்டினால் ரூ.5 கோடி பரிசு என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாஅக உள்ள இப்படத்திற்காக, தீபிகாவை பலர் மிரட்டியதால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...