மெர்சல் வெற்றியை தொடர்ந்து, தான் நடிக்கும் அடுத்த படத்தில் சமூக பிரச்சினை பற்றி விஜய் பேச இருப்பதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது, விஜய் எந்த பிரச்சினை பற்றி பேசப் போகிறார், என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக, ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்துள்ள விஜய், இந்த படத்தில் விவசாயி வேடத்தில் நடிப்பத்தோடு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேச இருக்கிறாராம்.
ஏற்கனவே, ஜி.எஸ்.டி குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய விஜய், தனது 62 வது படத்தில், ஹைட்ரோ கார்பன் குறித்து பேச இருக்கும் தகவல் வெளியானது, அரசியல் கட்சிகள் அலட்டாகியுள்ளது. குறிப்பாட ஆளும் மத்திய கட்சி தான் ரொம்பவே அலாட்டாகியுள்ளதாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...