Latest News :

பணத்திற்காக நடத்தப்படும் நட்சத்திர கலை விழாவில் அஜித்!
Sunday November-19 2017

திரைப்படங்களை தவிர வேறு எதிலும் நடிகர் அஜித்தை பார்க்க  முடியாது. ஏன், அவர் நடிக்கும் படங்களின் விழாக்களில் கூட அஜித் கலந்துக்கொள்ள மாட்டார். அப்படி பட்டவர் பணத்திற்காக நடத்தப்படும் நட்சத்திர கலை விழாவில் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டும் பணியை தொடங்கியுள்ள நாசார், விஷால் மற்றும் கார்த்தி தலைமையிலான நிர்வாகிகள் குழு, பல்வேறு வகையில் நிதி திரட்டி வருகிறன்றனர். அந்த வகையில்,

மலேசியாவில் விரைவில் நடிகர் சங்கம் சார்பில் ஒரு பிரமாண்ட கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளனர். இதில் ரஜினி, கமல் கலந்துக்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், விஜய், அஜித்திடம் இதுக்குறித்து பேச்சு வார்த்தை நடக்க, எப்போதும் அஜித் இதுப்போன்ற விஷயங்களுக்கு எல்லாம் உடனே நோ சொல்லி அனுப்பிவிடுவார்.

 

ஆனால் இந்த முறை ‘சொல்றேன்’ என்று பதில் அளித்துள்ளாராம். அதனால், அவர் இந்த விழாவில் நிச்சயம் பங்கேற்பார், என்று நடிகர் சங்க நட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

Related News

1309

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery