பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியுள்ள ரெய்சாவுக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் ‘ப்யார் பிரேமம் காதல்’ படத்தில் நாயாகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இயாக மற்றொரு பிக் பாஸ் பிரபலம் ஹரிஸ் கல்யாண் நடிக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்து தயாரிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள மால் ஒன்றில் நடைபெற்றது. அப்போது, ரெய்சா ஓடிவந்து ஹரிஸ் கல்யாணுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
இதை இயக்குனர் ரெய்சாவிடம் கூற, பொது இடம் என்றெல்லாம் பார்க்காத ரெய்சா, ஒடி வந்து ஹாரிஸுக்கு பச்சக் பச்சக் என்று லிப் டூ லிப் கொடுத்ததை அங்கிருந்தவர்கள் எச்சில் சொட்ட...சொட்ட...வேடிக்கை பார்த்தார்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...