புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை ரீட்டா கிய்ரல் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.
பெங்காலி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் ரீட்டா கொய்ரல். 58 வயதான இவர் படங்களில் நிறைய வில்லியாகவே நடித்திருக்கிறார்.
கல்லீரல் புற்றுநோயால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.
ரீட்டாவின் மரண செய்தி அறிந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ட்விட்டரில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...